ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகனுக்கு பெண் பார்த்து வருகிறேன்.  செவ்வாய்தோஷம் இருக்கிறது என்கிறார்கள்.  உத்தியோகத்தில் மதுரைக்கு மாற்றம் கிடைக்குமா? அல்லது பதவி உயர்வு வருமா? உத்தியோகம் பார்க்கும் பெண் அமையுமா? வீடு கட்டும் வாய்ப்பு எப்போது கிடைக்கும்?- வாசகர், மதுரை

DIN

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், துலாம் ராசி, லக்னாதிபதி தனாதிபதி, களத்திர ஸ்தானாதிபதி, பாக்கியாதிபதிகள் சுக ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள். செவ்வாய்பகவான் சுக ஸ்தானத்தில் சூரியபகவானின் வீடான சிம்ம ராசியில் அமர்ந்திருப்பதால் செவ்வாய்தோஷம் இல்லை என்று கூறவேண்டும். அதோடு செவ்வாய்பகவான், குருபகவானுடன் இணைந்திருப்பதும் சிறப்பாகும். இதனாலும் செவ்வாய்தோஷம் அடிபட்டுப்போகிறது. அவருக்கு படித்த நல்ல வேலையிலுள்ள பெண் இந்த ஆண்டு இறுதிக்குள் அமைந்து திருமணம் கைகூடும். வெளியூரில் பதவி உயர்வு கிடைக்கும். இன்னும் 3 ஆண்டுகளுக்குப்பிறகு சொந்த வீடுகட்டும் யோகங்கள் உண்டாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT