ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகன் முதலாமாண்டு பி.இ., படித்து வருகிறார். படிப்பில் சற்று கவனக்குறைவு இருக்கிறது. எதிர்காலத்தில் அவரது படிப்பு எவ்வாறு இருக்கும்? வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு உள்ளதா?- வாசகர், கோயம்புத்தூர்

DIN

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், சிம்ம ராசி. தற்சமயம் கல்வி ஸ்தானாதிபதியான சுக்கிரபகவானின் தசை நடக்கிறது. லக்னாதிபதி நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி லக்னத்தில் அமர்ந்திருக்கிறார். புதஆதித்ய யோகம், பௌர்ணமி யோகம், குருசந்திர யோகம், அஷ்டலட்சுமி யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளன. அடுத்த ஆண்டு தொடங்கியவுடன் அவரின் படிப்பு சீரடைந்துவிடும். வெளிநாடு சென்று படிக்கும் யோகமும் உள்ளது. பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT