ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகளுக்கு செவ்வாய்தோஷம் உள்ளதா? எப்போது திருமணம் நடைபெறும்? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா? - வாசகர், திருவண்ணாமலை

DIN

உங்கள் மகளுக்கு லக்னாதிபதி மற்றும் மாங்கல்ய ஸ்தானாதிபதி லக்னத்திலேயே ஆட்சி பெற்று மாளவிகா யோகத்தைக் கொடுக்கிறார். தன, களத்திராதிபதியான செவ்வாய்பகவான் தன ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று அமர்ந்திருப்பது சிறப்பு. இதனால் செவ்வாய் தோஷம் இல்லை. தற்சமயம் லக்னாதிபதியின் தசையில் லாப ஸ்தானத்திலுள்ள பாக்கியாதிபதியின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT