ஜோதிட கேள்வி பதில்கள்

ஜோதிடர் ஒருவர் என் ஜாதகத்தில் கோஹத்தி தோஷம் உள்ளது என்றும் செவ்வாய்+ கேது இணைவு வெளிநாட்டில் வேலை என்றும் கூறியுள்ளார். உள்நாட்டிலேயே அரசு அதிகார வேலை (ஐபிஎஸ்) கிடைக்குமா? சனி, பாதகாதிபதி இணைவு பொன், பொருள் நிறைந்த பெண், வீடு, வாகனத்தை பெற்றுத் தருமா? - வாசகர், கடம்பூர்

DIN

உங்களுக்கு கடக லக்னம், மிதுன ராசி. தர்மகர்மாதிபதிகளுடன் ராகு- கேது பகவான்களின் இணைவால் பாதிப்பு இல்லை. அதோடு புதஆதித்ய யோகமும் சுக ஸ்தானத்தில் சிறப்பாக ஏற்படுகிறது. சூரியபகவானுக்கு நீச்சபங்க ராஜயோகமும் உண்டாகிறது. வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டு. தற்சமயம் சனிபகவானின் தசை முடியும் தறுவாயில் உள்ளதால் இந்த ஆண்டே படித்த நல்ல வேலையிலுள்ள, சம அந்தஸ்தில் உள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம், பொருளாதார வளம் சிறப்பாக அமையும். பிரதி புதன் கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுயமரியாதைக்காக விளையாட விரும்பினோம்: விராட் கோலி!

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: சிவகங்கை 97.02% தேர்ச்சி பெற்று 2-ம் இடம்!

திருவாரூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பில் 92.49% தேர்ச்சி

வைகை அணையிலிருந்து நீர்த் திறப்பு: 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அட்சய திருதியை: நகைக் கடைகளில் அலைமோதும் கூட்டம்

SCROLL FOR NEXT