ஜோதிட கேள்வி பதில்கள்

என் பேரனுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் அவருக்கு அரசு வேலை கிடைக்குமா? எத்தகைய பெண், எத்திசையில் அமைவார்? - வாசகர், கோடம்பாக்கம்

DIN

உங்கள் பேரனுக்கு கும்ப லக்னம், சிம்ம ராசி. லக்னாதிபதி லாப ஸ்தானத்திலும் பூர்வபுண்ணியாதிபதி தொழில் ஸ்தானத்திலும் சுக பாக்கியாதிபதி நீச்சபங்க ராஜயோகம் பெற்ற களத்திர ஸ்தானாதிபதியுடன் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றும், லாபாதிபதி உச்சம் பெற்றும் அமர்ந்து இருப்பதும் சிறப்பு. தற்சமயம் அயன ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கும் ராகுபகவானின் தசையில் லக்னாதிபதியின் புக்தி நடக்கின்றது. அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் தெற்கு, தென்கிழக்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். தனியார் துறையில் சிறப்பான முன்னேற்றமடைவார். குழந்தைபாக்கியம், மணவாழ்க்கை சீராக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT