ஜோதிட கேள்வி பதில்கள்

ஐ.டி. நிறுவனத்தில் தொழில் செய்யும் எனது மகனுக்கு தற்போது தொழிலில் மந்த நிலை காணப்படுகிறது. இந்த நிலை சரியாகுமா? திருமண யோகம் உள்ளதா? திருமணம் எப்போது கைகூடும்? - வாசகர், கோயம்புத்தூர்

DIN

உங்கள் மகனுக்கு துலாம் லக்னம், மேஷ ராசி. களத்திர ஸ்தானத்தில் லக்னாதிபதியும் தொழில் ஸ்தானாதிபதியும் இணைந்திருப்பது சிறப்பு. பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் பாக்கியாதிபதி அமர்ந்தும் பாக்கிய ஸ்தானத்தில் பூர்வபுண்ணியாபதி அமர்ந்தும் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் புத்திர பாக்கியம் அதிர்ஷ்ட வாய்ப்பு ஆகியவற்றிற்கு குறைவு வராது. அதோடு களத்திர ஸ்தானாதிபதியும் உச்சம் பெற்றிருக்கிறார். அவருக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு திருமணம் கைகூடும். செய்தொழிலிலும் அபிவிருத்தி அடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடை அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

SCROLL FOR NEXT