ஜோதிட கேள்வி பதில்கள்

என் பேரனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? - வாசகர், பெருமாள்புரம்

உங்கள் பேரனுக்கு கடக லக்னம், தனுசு ராசி, மூலம் நட்சத்திரம். லக்னாதிபதி ஆறாம் வீட்டில் களத்திர நட்பு ஸ்தானாதிபதியான சனிபகவானுடன் இணைந்திருக்கிறார்கள். லக்னத்தில் புத ஆதித்யர்கள் இணைந்து

DIN

உங்கள் பேரனுக்கு கடக லக்னம், தனுசு ராசி, மூலம் நட்சத்திரம். லக்னாதிபதி ஆறாம் வீட்டில் களத்திர நட்பு ஸ்தானாதிபதியான சனிபகவானுடன் இணைந்திருக்கிறார்கள். லக்னத்தில் புத ஆதித்யர்கள் இணைந்து இருக்கிறார்கள். பாக்கியாதிபதியான குருபகவான் லாப ஸ்தானத்தில் சுக்கிரபகவானுடன் இணைந்திருக்கிறார். குருபகவானின் பார்வை தைரிய ஸ்தானத்தின் மீதும் படிகிறது. புத்திர தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். கேதுபகவான் குடும்ப ஸ்தானத்திலும் ராகுபகவான் அஷ்டம ஸ்தானத்திலும் அமர்ந்திருப்பது சிறு குறை. தற்சமயம் லக்னாதிபதியான சந்திரபகவானின் தசையில் பிற்பகுதி நடப்பதும் சிறப்பு. இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும். மற்றபடி எதிர்காலம் வளமாக அமையும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதகமான பலன் யாருக்கு? தினப்பலன்கள்!

தில்லியில் சுவாசிக்க முடியாத அளவை எட்டியது காற்றின் தரக் குறியீடு

தொடர்ந்து புதிய உச்சத்தில் தங்கம் விலை

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

SCROLL FOR NEXT