ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு வயது 60. நான் அரசியலில் ஈடுபட்டு மக்கள் சேவை செய்ய விரும்புகிறேன். அரசியலில் வாய்ப்பு உண்டா? என் மகனுக்கு எங்கள் இனத்தில் திருமணமாகுமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - வாசகர், கொரட்டூர்

DIN

உங்களுக்கு மேஷ லக்னம், கும்ப ராசி. லக்னாதிபதி, குடும்பாதிபதி மற்றும் தைரிய ஸ்தானாதிபதி ஆகிய மூன்று கிரகங்கள் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்கள். பாக்கியாதிபதியான குருபகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தையும் அயன ஸ்தானத்தையும் குடும்ப ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். அரசியல் கிரகங்கள் வலுவாக உள்ளதாலும் தற்சமயம் சுக்கிர மகாதசை நடப்பதால் அரசியலில் ஈடுபட்டு வெற்றியடைவீர்கள். உங்கள் மகனுக்கு உங்கள் இனத்தில் திருமணம் கைகூடும். 2022 -ஆம் ஆண்டுக்குள் சொந்தவீடு அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படி தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT