ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு 34 வயதாகியும் இன்னும் திருமணமாகவில்லை. ஜாதகத்தில் தோஷமுள்ளதா? இன்னும் ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? திருமணம் எப்போது நடைபெறும்? - வாசகி, திருச்சி

DIN

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், மிதுன ராசி. களத்திர, நட்பு மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான குருபகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து கர்மஸ்தானம், அயன ஸ்தானம் மற்றும் குடும்ப ஸ்தானங்களைப் பார்வை செய்கிறார். தற்சமயம் அஷ்டம, பாக்கியாதிபதியான சனிபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று தசையை நடத்துகிறார். அவருக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் தகுந்த பெண் அந்நிய உறவில் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT