ஜோதிட கேள்வி பதில்கள்

எங்கள் பூர்வீகமான காலி மனையுடன் கூடிய கட்டடம் சுமார் 20 ஆண்டுகளாக நல்ல வருமானம் இல்லாமல் உள்ளது. அதன் மூலம் நேர்மையான வருமானம் எப்போது கிடைக்கும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர், எட்டயபுரம்

DIN

உங்களுக்கு ரிஷப லக்னம், கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம். லக்னாதிபதி தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிலும் தன, பூர்வபுண்ணியாதிபதி அயன ஸ்தானத்திலும் இருக்கிறார்கள். தர்மகர்மாதிபதியான சனிபகவான் பாக்கிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருப்பதும் சூரிய, குருபகவான்கள் லாப ஸ்தானத்திலும் இருப்பது சிறப்பாகும், இதனால் பூர்வீகச் சொத்தின் மூலம் வருமானம் உண்டு என்று கூறவேண்டும். தற்சமயம் சனிபகவானின் தசை முடியும் தறுவாயில் உள்ளது. இன்னும் இரண்டாண்டுகளுக்குள் பூர்வீகச் சொத்திலிருந்து வருமானம் வரத் தொடங்கும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானையும் பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT