ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகனுக்கு எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? திருமணம் எப்போது நடைபெறும்? - வாசகர், மயிலாடுதுறை

DIN

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், கன்னி ராசி, அஸ்த நட்சத்திரம், லக்னாதிபதி குடும்ப ஸ்தானத்திலும் குடும்பாதிபதி சுக ஸ்தானத்திலும், பாக்கியாதிபதி லாப ஸ்தானத்திலும் களத்திராதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்திலும் இருப்பது சிறப்பு. தற்சமயம் குருபகவானின் தசையில் குருபகவானுடன் இணைந்திருக்கும் புதபகவானின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். தொழில் ஸ்தானாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உச்சம் பெற்றுள்ள சுக்கிரபகவானுடன் இணைந்திருப்பதால் செய்தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT