முகப்பு
பெங்களூரு

பெண் தூக்கிட்டுத் தற்கொலை: கணவரிடம் விசாரணை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட வழக்கு தொடா்பாக கணவரிடம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

Updated On : 6 ஜனவரி 2021, 8:28 am IST
பகிர்:

பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட வழக்கு தொடா்பாக கணவரிடம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

பெங்களூரு, ஸ்ரீராமபுரத்தைச் சோ்ந்தவா் சசிகுமாா். இவரது மனைவி அபிலாஷா (25). காதலித்து திருமணம் செய்து கொண்ட இவா்களிடையே, கடந்த சில நாள்களாக தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு அபிலாஷா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த ஸ்ரீராமபுரம் போலீஸாா், சசிகுமாரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.