புத்தகக் காட்சியில் இன்று (வியாழக்கிழமை)
உரையரங்கம், ‘கதைத் தொழிற்சாலை’ - உரையாளா்- பட்டுக்கோட்டை பிரபாகா், ‘எனைத்தானும் நல்லவை கேட்க...’ - உரையாளா்- ஜெய ஹரிஷ், ‘வீழ்வேன் என்று நினைத்தாயோ’- உரையாளா் - பேராசிரியா் ர.ஹேமமாலினி, ஒய்எம்சிஏ மைதானம், நந்தனம், மாலை 6.