வர்த்தகம்

தங்கம் பவுனுக்கு ரூ.8 குறைவு

DIN

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் சனிக்கிழமை (ஆக.12) பவுனுக்கு ரூ.8 குறைந்து, ரூ.22,264}க்கு விற்பனையானது.

சென்னையில் சனிக்கிழமை நிலவரப்படி, ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.1 குறைந்து, ரூ.2,783}க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி 42 ரூபாய் 40 பைசாவாகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.42,400 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை நிலவரம்

(ரூபாயில்}இத்துடன் ஜிஎஸ்டி சேர்க்கப்படும்)

1 கிராம் தங்கம் 2,783
1 பவுன் தங்கம் 22,264
1 கிராம் வெள்ளி 42.40
1 கிலோ வெள்ளி 42,400

வெள்ளிக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)

1 கிராம் தங்கம் 2,784
1 பவுன் தங்கம் 22,272
1 கிராம் வெள்ளி 42.40
1 கிலோ வெள்ளி 42,400

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT