வர்த்தகம்

தங்கம் பவுனுக்கு ரூ.288 குறைவு

DIN

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.288 குறைந்து, சனிக்கிழமை ரூ.22,072-க்கு விற்பனையானது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலை மாற்றத்துக்கான முக்கிய காரணிகளாக இருக்கின்றன.
சனிக்கிழமை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.36 குறைந்து, ரூ.2,759-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 70 பைசா குறைந்து 41 ரூபாய் 90 பைசாவாகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.700 குறைந்து ரூ.41,900 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை நிலவரம்

(ரூபாயில் - இத்துடன் ஜிஎஸ்டி சேர்க்கப்படும்)

1 கிராம் தங்கம் ரூ.2,759
1 பவுன் தங்கம் ரூ.22,072
1 கிராம் வெள்ளி ரூ.41.90
1 கிலோ வெள்ளி ரூ.41,900

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT