வர்த்தகம்

பங்கு வெளியீட்டுக்கு தயாராகும் காப்பீட்டு நிறுவனங்கள்...

DIN

பொதுப் பங்கு வெளியீட்டில் களமிறங்கி நிதி திரட்டுவதில் காப்பீட்டு நிறுவனங்கள் மும்முரமாகியுள்ன. இதனை மெய்ப்பிக்கும் விதமாக மூன்று வாரங்களுக்கும் குறைவான கால இடைவெளியில் ஹெச்டிஎப்சி ஸ்டாண்டர்ட் லைஃப், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஆகிய 3 காப்பீட்டு நிறுவனங்கள் பங்கு வெளியீட்டுக்கு செபியின் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன. இதன் மூலம், இந்த நிறுவனங்கள் சுமார் ரூ.20,000 கோடியை திரட்ட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப்பேராயம் விருது: பரிந்துரைகள் வரவேற்பு

அ.தி.மு.க.சாா்பில் 41 இடங்களில் நீா்மோா் பந்தல் திறப்பு

தடை செய்யப்பட்ட சரவெடிகளை தயாரித்த பட்டாசு கடைக்கு சீல்

பட்டாசு மூலப்பொருள்கள் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT