வர்த்தகம்

பவுனுக்கு ரூ.80 உயர்வு

DIN

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.80 அதிகரித்து, சனிக்கிழமை ரூ.22,632-க்கு விற்பனையானது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றம், இந்திய ரூபாய் மீதான மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம், வெள்ளியின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில், சனிக்கிழமை மாலை நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.2,829-க்கும், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.255 அதிகரித்து, கிலோ கட்டி வெள்ளி ரூ.41,930-க்கும் விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் இரவு 10 மணிவரை போலீஸாா் கண்காணிப்புப் பணி: எஸ்.பி.

கமலாலயக்குள நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மனு

முகநூலில் போலீஸாருக்கு கொலை மிரட்டல்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT