வர்த்தகம்

தங்கம் பவுனுக்கு ரூ.56 உயர்வு

DIN

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.56 உயர்ந்து, ரூ.22,744-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உலகச்சந்தையில் காணப்படும் 
தங்கத்தின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கியக் காரணிகளாக உள்ளன. 
சென்னையில் வியாழக்கிழமை நிலவரப்படி, ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.7 உயர்ந்து, ரூ.2,843-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயர்ந்து 43 ரூபாய் 30 பைசாவாகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 அதிகரித்து, ரூ.43,300 ஆகவும் இருந்தது. 

வியாழக்கிழமை விலை 
நிலவரம் (ரூபாயில் -இத்துடன் ஜி.எஸ்.டி. 

சேர்த்துக்கொள்ளப்படும்)
1 கிராம் தங்கம் 2,843 
1 பவுன் தங்கம் 22,744
1 கிராம் வெள்ளி 43.30
1 கிலோ வெள்ளி 43,300

புதன்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)
1 கிராம் தங்கம் 2,836
1 பவுன் தங்கம் 22,688
1 கிராம் வெள்ளி 43.10
1 கிலோ வெள்ளி 43,100

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

SCROLL FOR NEXT