வர்த்தகம்

டாடா ஏஸின் புத்தம் புதிய ரகம் அறிமுகம்

DIN

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான டாடா ஏஸ் இலகு ரக வர்த்தக வாகனங்களின் புத்தம் புதிய ரகமான 'டாடா ஏஸ் கோல்ட்' வாகனம் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த 2005-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, 'குட்டி யானை' என்று செல்லமாக அழைக்கப்படும் டாடா ஏஸின் மேம்படுத்தப்பட்ட புதிய ரகம், தற்போதுதான் முதல் முறையாக வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் அனைத்து டாடா விநியோகஸ்தர்களிடமும் கிடைக்கும் 'டாடா ஏஸ் கோல்டு' வாகனத்தின் விற்பனையக விலை ரூ.3.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT