வர்த்தகம்

கிராம்டன் கிரீவ்ஸ் லாபம் ரூ.69 கோடியாக உயர்வு

DIN

கிராம்டன் கிரீவ்ஸ் கன்ஸ்யூமர் எலக்ட்ரிக்கல் நிறுவனம் டிசம்பர் காலாண்டில் ரூ.69.50 கோடி லாபம் ஈட்டியது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளதாவது:
கிராம்டன் கிரீவ்ஸ் நிறுவனம் நடப்பு நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் ரூ.944.81 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.909.64 கோடியாக இருந்தது. 
எலக்ட்ரிக் சாதனங்கள் மூலமான விற்பனை வருவாய் ரூ.611.69 கோடியாகவும், விளக்குகள் வர்த்தகத்தின் வாயிலாக கிடைத்த வருவாய் ரூ.326.50 கோடியாகவும் இருந்தது. 
நிகர லாபம் ரூ.54.35 கோடியிலிருந்து 27.9 சதவீதம் அதிகரித்து ரூ.69.50 கோடியானது என்று கிராம்டன் கிரீவ்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT