வர்த்தகம்

பங்குச் சந்தையில் தொடர் மந்த நிலை

DIN


இந்தியப் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மந்த நிலையே காணப்பட்டது.
சர்வதேச சந்தை நிலவரங்களின் தொடக்கம் சாதகமாக இருந்தபோதிலும், முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, எரிசக்தி மற்றும் நிதி துறை சார்ந்த பங்குகளை லாப நோக்கு கருதி விற்பனை செய்தனர். ரூபாய் மதிப்பு சரிவும் பங்குச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியது.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 181 புள்ளிகள் சரிந்து 34,134 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 58 புள்ளிகள் குறைந்து 10,245 புள்ளிகளில் நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

SCROLL FOR NEXT