வர்த்தகம்

தேங்காய் பொருள்கள் ஏற்றுமதி விறுவிறு!

DIN


தேங்காய் பொருள்கள் ஏற்றுமதி கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.6,448 கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வேளாண் அமைச்சகம் திங்கள்கிழமை கூறியதாவது:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி 10 ஆண்டு ஆட்சி காலத்தில் தேங்காய் பொருள்களின் ஏற்றுமதி ரூ.3,975 கோடி அளவுக்கே இருந்தது. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்று நான்கே ஆண்டுகளில் அதன் ஏற்றுமதி ரூ.6,448 கோடி அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.
தேங்காய் பொருள்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு 5 சதவீத ஊக்கத் தொகையை அளித்து வருகிறது என வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT