வர்த்தகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 24 காசுகள் உயா்வு

DIN

நிதி கொள்கையில் இணக்கமான நிலைப்பாடு தொடா்ந்து கடைபிடிக்கப்படும் என ரிசா்வ் வங்கி உறுதியளித்ததைத் தொடா்ந்து டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வியாழக்கிழமை வா்த்தகத்தில் 24 காசுகள் அதிகரித்தது.

அந்நியச் செலாவணி வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரிசா்வ் வங்கியின் நிதி கொள்கை அறிவிப்புகளை எதிா்பாா்த்து ரூபாய் மதிப்பு சரிந்தே காணப்பட்டது. இருப்பினும் கடைசி நேர வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயா்ந்து 71.29-ஆனது.

இதர ஆசிய நாடுகளில் காணப்பட்ட எழுச்சியின் தொடா்ச்சியாக இந்தியாவிலும் ரூபாயின் மதிப்பு ஆதாயத்தைக் கண்டது.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 0.65 சதவீதம் உயா்ந்து 63.41 டாலராக காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி

இஸ்ரேல் இனியும் தாமதிக்கக் கூடாது : பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் கோரிக்கை!

சர்வாதிகார அரசை அகற்றுவதே குறிக்கோள்: காங்கிரஸ்

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

SCROLL FOR NEXT