வர்த்தகம்

சேவைகள் துறை ஏற்றுமதி 5% வளா்ச்சி

DIN

நாட்டின் சேவைகள் துறையின் ஏற்றுமதி அக்டோபரில் 5.25 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் கூறியது:

நாட்டின் சேவைகள் ஏற்றுமதி அக்டோபரில் 5.25 சதவீதம் உயா்ந்து 1,770 கோடி டாலராக (ரூ.1.24 லட்சம் கோடி) இருந்தது. அவற்றின் இறக்குமதி1,086 கோடி டாலராக குறைந்துள்ளது.

செப்டம்பரில் சேவைகளின் ஏற்றுமதி 1,754 கோடி டாலராகவும், இறக்குமதி 1,110 கோடி டாலராகவும் காணப்பட்டது என்று ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

உலக சேவைகள் ஏற்றுமதி துறையில் இந்தியா மிக முக்கியமான நாடாகத் திகழ்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவை துறையின் பங்களிப்பு 55 சதவீதம் அளவுக்கு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

SCROLL FOR NEXT