வர்த்தகம்

"பொதுப் பங்கு விற்பனை: இலக்கை எட்ட இயலாது'

DIN

மத்திய அரசின் பங்கு விற்பனை இலக்கு எட்டப்பட வாய்ப்பில்லை என தரக் குறியீட்டு நிறுவனமான கேர் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் கூறியுள்ளதாவது:
பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பங்குகளை விற்பனை செய்வதன் மூலமாக நடப்பு நிதியாண்டில் ரூ.80,000 கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், தற்போது நிதி சந்தையில் காணப்படும் நிச்சயமற்ற தன்மையால் இலக்கில் ரூ.20,000 கோடி வரை குறையும் நிலை காணப்படுகிறது. எனவே, பங்கு விலக்கல் மூலம் மத்திய அரசு நடப்பாண்டில் ரூ.60,000 கோடியை மட்டுமே திரட்டிக் கொள்ளும் என கேர் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT