வர்த்தகம்

பணி​யா​ளர்​க​ளுக்கு பங்கு விற்​பனை: ரூ.217 கோ​டியை திரட்​டி​யது இந்​தி​யன் ஓவர்​சீஸ் வங்கி

DIN

இந்​தி​யன் ஓவர்​சீஸ் வங்கி அதன் பணி​யா​ளர்​க​ளுக்கு பங்​கு​களை விற்​பனை செய்​த​தன் மூலம் ரூ.217 கோ​டியை திரட்​டி​யுள்​ளது.
இது​கு​றித்து அந்த வங்கி வெளி​யிட்ட பத்​தி​ரிகை குறிப்​பில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது:
இஎஸ்​பி​எஸ் எனப்​ப​டும் பணி​யா​ளர்​கள் பங்​கு​கள் வாங்​கும் திட்டம் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்​பர் 31-ஆம் தேதி தொடங்​கப்​பட்டு 2019 ஜன​வரி 21-ஆம் தேதி​யு​டன் முடி​வ​டைந்​தது. ரூ.11.90 தள்​ளு​படி விலை​யு​டன் கூடிய இந்த திட்டத்​தில் 18.24 கோடி பங்​கு​கள் வரை வேண்டி பணி​யா​ளர்​கள் விண்​ணப்​பித்​த​னர். இதன் மூலம் வங்கி ரூ.217 கோ​டியை திரட்​டி​யது.
பொதுத் துறை வங்​கி​க​ளி​லேயே, இந்​தி​யன் ஓவர்​சீஸ் வங்கி மட்டும்தான் இஎஸ்​பி​எஸ் திட்டத்​தில் 100 சத​வீத பங்​கு​கள் முழு​வ​தையும் 92 சத​வீத பணி​யா​ளர்​க​ளுக்கு விற்​பனை செய்துள்ளதாக அந்த வங்கி தெ​ரி​வித்​துள்​ள​து.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

ஆவடியில் ரௌடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்

SCROLL FOR NEXT