வர்த்தகம்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மொத்த வணிகம் 9.91% உயர்வு

DIN


தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 2018-19ஆம் ஆண்டுக்கான மொத்த வணிகம் 9.91 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான கே.வி.ராமமூர்த்தி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 2018-19ஆம் நிதியாண்டில் வங்கியின் மொத்த வணிகம் 9.91 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ. 62,165.66 கோடியை எட்டியுள்ளது. வைப்புத் தொகை ரூ.35,136.25 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது. கடன்களை பொருத்தமட்டில் ரூ.27,029.41 கோடி என்ற நிலையில் உள்ளது.
நிகர லாபம் ரூ.221.92 கோடியிலிருந்து அதிகரித்து ரூ 258.58 கோடியானது. நிகர வட்டி வருமானம் ரூ. 1,209.73 கோடியிலிருந்து ரூ.1, 230.16 கோடியாக உயர்ந்துள்ளது.  
 நடப்பு நிதி ஆண்டுக்கான வங்கியின் மொத்த வணிக இலக்கு ரூ. 76,500 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT