வர்த்தகம்

முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.10.35 லட்சம் கோடி அதிகரிப்பு

DIN


பெரு நிறுவன வரி குறைப்பின் எதிரொலியால் கடந்த இரண்டு வர்த்தக தினங்களில் பங்குச் சந்தைகள் வரலாற்று சிறப்புமிக்க ஏற்றத்தைக் கண்டன. இந்த இரண்டு நாள்களில் மட்டும் சென்செக்ஸ் 8.30 சதவீத (2,996 புள்ளிகள்) ஏற்றத்தைக் கண்டது. முன்னணி 50 பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 8.36 சதவீதம் (895 புள்ளிகள்) உயர்ந்தது. இதன் காரணமாக, பங்குகளின் சந்தை மதிப்பு இந்த இரு தினங்களில் மட்டும் ரூ.10,35,213 கோடி அதிகரித்து ரூ.1,48,89,652 கோடியைத் தொட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: இரவு 7 மணிக்கு பாஜக ஆலோசனை

சந்திரபாபு நாயுடுவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மோடி தலைமையில் இரவு 7 மணிக்கு பாஜக ஆலோசனை

ஆந்திரம்: ஆளுங்கட்சிக்கு பின்னடைவு! 200க்கு 20 இடங்களில் மட்டுமே முன்னிலை

கர்நாடகத்தில் பாஜக 16, காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் முன்னிலை!

SCROLL FOR NEXT