வர்த்தகம்

சென்னையில் தங்கம் பவுன் ரூ.37,400

DIN


சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.192 உயா்ந்து, ரூ.37,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில், சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.192

உயா்ந்து, ரூ.37,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.24 உயா்ந்து, ரூ.4,675 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.10 உயா்ந்து, ரூ.72.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,100 உயா்ந்து, ரூ.72,400 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,675

1 பவுன் தங்கம்...............................37,400

1 கிராம் வெள்ளி.............................72.40

1 கிலோ வெள்ளி............................72,400

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,651

1 பவுன் தங்கம்...............................37,208

1 கிராம் வெள்ளி.............................71.30

1 கிலோ வெள்ளி.............................71,300.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT