வர்த்தகம்

பரோடா வங்கி வட்டிவிகிதங்கள் குறைப்பு

DIN

மும்பை: பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி பரோடா தனது ரெப்போ-சாா்பு கடன் விகிதத்தை 6.85 சதவீதத்திலிருந்து 6.75 சதவீதமாக (10 அடிப்படை புள்ளிகள்) குறைப்பதாக அறிவித்துள்ளது.

இந்த மாற்றத்தின் மூலம் மூலம், வீட்டுக் கடன்களை 6.75 சதவீத வட்டி விகிதத்திலிருந்தும் காா் கடன்கள் 7 சதவீத வட்டி விகிதத்திலிருந்தும் வங்கி வழங்குகிறது.

அடமானக் கடன் வட்டி விகிதங்கள் 7.95 சதவீதத்திலிருந்தும் கல்வி கடன் வட்டி விகிதங்கள் 6.75 சதவீதத்திலிருந்தும் தொடங்கும் என்று வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT