வர்த்தகம்

'போகோ எம்4 புரோ 5ஜி’ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்

DIN

போகோ நிறுவனம் தன்னுடைய  புதிய தயாரிப்பான 'போகோ எம்4 புரோ 5ஜி' ஸ்மார்ட்போனை நவம்பர் -9 ஆம் தேதி சீனாவில்  அறிமுகப்படுத்த இருக்கிறது.

’எம் ’ வரிசையில் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் சில சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

’போகோ எம்4 புரோ 5ஜி' சிறப்பம்சங்கள் :

* 6.6 இன்ச் அளவுகொண்ட  எச்டி திரை 

* மீடியாடெக் ஹெலியோ ஜி810

*உள்ளக நினைவகம்  4 ஜிபி , கூடுதல் நினைவகம் 64 ஜிபி 

*பின்பக்கம் 50எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் , 8 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமரா 16 எம்பி அளவை கொண்டிருக்கிறது.

*5000 எம்ஏஎச்  பேட்டரி வசதி 

*ஆன்டிராய்டு 11 ஒஎஸ் 

* டைப்-சி போர்ட் 

மேலும், விற்பனை விலை பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT