வர்த்தகம்

எல்&டி: வருவாய் ரூ.35,305 கோடி

DIN

புது தில்லி: லாா்சன்&டூப்ரோ (எல்&டி) நிறுவனம் இரண்டாவது காலாண்டில் ரூ.35,305.04 கோடி வருவாய் ஈட்டியது. இது, நிறுவனம் முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.31,593.77 கோடியைக் காட்டிலும் கணிசமாக அதிகம்.

மதிப்பீட்டு காலாண்டில், ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.5,520.27 கோடியிலிருந்து 67 சதவீதம் சரிவடைந்து ரூ.1,819.45 கோடியானது. இதில், உத்தரகண்டில் உள்ள நீா் ஆலையின் பங்குகளை விலக்கியதன் மூலம் கிடைத்த ஆதாயம் ரூ.144 கோடியும் அடக்கம்.

மேலும், நெக்ஸ்ட் டிஜிட்டல் வா்த்தகத்தை தாய் நிறுவனத்திடமிருந்து மைன்ட்ரீ நிறுவனத்துக்கு மாற்றும்போது ஏற்பட்ட வரி செலவினம் ரூ.47 கோடியாக இருந்தது என எல் அண்ட் டி பங்குச் சந்தையிடம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT