வர்த்தகம்

கரடி ஆதிக்கம்: இறக்கத்தில் முடிந்தது பங்குச் சந்தை

DIN

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் இழப்பால் இன்று பங்குச் சந்தை இறக்கத்துடன் நிறைவடைந்தது.

நேற்று (ஏப்ரல்-5) 60,176.50  புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 59,815.71 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 566.09 புள்ளிகளை இழந்து 59,610.41 புள்ளிகளுடன் நிலைபெற்றது.

அதேபோல், 17,957.40 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,842.75 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 149.75 புள்ளிகளை இழந்து 17,807.65 புள்ளிகளில்  நிலைபெற்றது.

குறிப்பாக எச்டிஎஃப்சி வங்கி, எச்டிஎஃப்சி, இன்ஃபோசிஸ் ஆகிய பங்குகளின் விலைகள் குறைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT