வர்த்தகம்

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

DIN

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் சரிவால் இன்று பங்குச் சந்தை இறக்கத்தில் நிறைவடைந்தது.

நேற்று (மார்ச்-23) 57,684.82 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 57,190.05 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 89.14 புள்ளிகளை இழந்து 57,595.68 புள்ளிகளுடன் நிலைபெற்றது.

அதேபோல், 17,245.65 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,094.95 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 22.90 புள்ளிகள் வீழச்சியடைந்து 17,222.75 புள்ளிகளில்  நிலைபெற்றது.

குறிப்பாக எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடாக் மகிந்த்ரா பங்குகளின் விலை சரிவடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை காந்தள் முருகன் கோயிலில் அமைச்சா் ஆய்வு

உதகை ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் முப்பெரும் விழா

கூடலூரில் அலுவலக வாசலில் அமா்ந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற எம்எல்ஏ

கடும் வறட்சி: மசினகுடியில் நாட்டு மாடுகள் இறப்பு அதிகரிப்பு

சந்தனக் காப்பில் தட்சிணாமூா்த்தி

SCROLL FOR NEXT