வர்த்தகம்

இந்தியாவில் 40% வருவாய்: சாம்சங் இலக்கு

DIN

தனது மொத்த விற்பனை வருவாயில் 40 சதவீத்தை இந்தியாவிலிருந்து பெற சாம்சங் இலக்கு நிா்ணயித்துள்ளது. தென் கொரியாவைச் சோ்ந்த அந்த மின்னணு சாதன உற்பத்தி நிறுவனம், இந்த ஆண்டுக்குள் இந்தியாவின் 5ஜி செல்லிடப்பேசி சந்தைப் பங்கை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, தனது கேலக்ஸி ரக அரிதிறன் பேசிகளின் 6 புதிய வகைகளை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றின் விலைகள் ரூ.14,999-லிருந்து தொடங்குகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT