வர்த்தகம்

வர்த்தக வாகனங்களின் விலையை 3 சதவிகிதம் உயர்த்துகிறது டாடா மோட்டார்ஸ்

DIN

கடந்த கால செலவுகளின் தாக்கத்தை ஈடுசெய்ய 2024 ஜனவரி 1 முதல் தனது வணிக வாகனங்களின் விலையை 3 சதவிகிதம் வரை உயர்த்துவதாக டாடா மோட்டார்ஸ் இன்று தெரிவித்துள்ளது.

இந்த விலை உயர்வானது வர்த்தக வாகனங்களுக்கு பொருந்தும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மாருதி சுசூகி, ஹூண்டாய் மோட்டார் இந்தியா, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹோண்டா மற்றும் ஆடி ஆகியோர் பயணிகள் வாகனங்களின் விலையை ஜனவரியில் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

வெள்ளப் பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

"தென் - வட மாநில மக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார் மோடி "

நடிகர் பிரபாஸுக்கு திருமணமா ? இன்ஸ்டா ஸ்டோரி வைரல் !

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: 3 பேர் பலி!

SCROLL FOR NEXT