சினிமா

லோ பட்ஜெட் உற்சாகம்!

 பெற்றோரை மதித்து நடந்தால் வாழ்க்கையில் எல்லா வளமும் வந்து சேரும் என்ற கருத்தை மையமாக வைத்து "தோழி' என்ற படம் தயாராகி வருகிறது. இதில் "பிறப்பு', "மிட்டாய்' படங்களில் நடித்துள்ள பிரபா கதாநாயகனாக நடிக்க

தினமணி

 பெற்றோரை மதித்து நடந்தால் வாழ்க்கையில் எல்லா வளமும் வந்து சேரும் என்ற கருத்தை மையமாக வைத்து "தோழி' என்ற படம் தயாராகி வருகிறது. இதில் "பிறப்பு', "மிட்டாய்' படங்களில் நடித்துள்ள பிரபா கதாநாயகனாக நடிக்கிறார். பிகாரைச் சேர்ந்த பிரபல விளம்பர மாடல் அர்ச்சனா சர்மா கதாநாயகியாக நடிக்கிறார். படப்பிடிப்பில் இருந்த இயக்குநர் இளங்கோ லட்சமணனிடம் பேசியபோது...

  ""படம் முழுக்க நான்கு கதாபாத்திரங்களை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நட்பையும் காதலையும் குடும்பப் பின்னணியில் வித்தியாசமாகக் கூறியிருக்கிறோம். எஸ்.பி.ராஜ்பிரபுவின் வசனமும் ஆர்.சங்கரின் இசையும் படத்துக்கு உயிரோட்டமாக அமையும். சமீப காலங்களில் தரமான சிறிய பட்ஜெட் படங்களுக்கு ரசிகர்கள் அளித்து வரும் ஆதரவுதான் இந்தக் கதையைப் படமாக்க ஊக்கமளித்தது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூர் கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி!

உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: இந்திய வீராங்கனை

பிகார் தேர்தல்: தேஜஸ்வி யாதவ் முதல்வர் அல்ல!

ரூ.100 கோடி திருட்டு வழக்கு..! சிபிஐக்கு மாற்றக்கோரி அமித் ஷாவுக்கு ஒய்எஸ்ஆர் காங். கடிதம்!

அரிசியும் சர்க்கரையும் ஏற்றிவந்த கப்பலில் தீ விபத்து!

SCROLL FOR NEXT