பிஸியான தேவதர்ஷினி
"அத்திப் பூக்கள்' உள்ளிட்ட சீரியல்களில் பிஸியாக இருக்கும் தேவதர்ஷினி ரஜினியின் "எந்திரன்' படத்தில் நடிக்கிறார். 90 சதவீதம் முடிந்த நிலையில் தேவதர்ஷினி நடிக்கும் காட்சிகள் இப்போதுதான் படமாக்கப்பட்டு வர
"அத்திப் பூக்கள்' உள்ளிட்ட சீரியல்களில் பிஸியாக இருக்கும் தேவதர்ஷினி ரஜினியின் "எந்திரன்' படத்தில் நடிக்கிறார். 90 சதவீதம் முடிந்த நிலையில் தேவதர்ஷினி நடிக்கும் காட்சிகள் இப்போதுதான் படமாக்கப்பட்டு வருகிறது. ""இதற்காக இயக்குநர் ஷங்கருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். ஷங்கர் -ரஜினியின் கூட்டணியில் நடிப்பது பெருமையாக இருக்கிறது'' என பெருமிதம் கொள்கிறார் தேவதர்ஷினி.