முகப்பு
சினிமா

விக்ரமின் 'ஐ' ரிலீஸ் எப்போது?

ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுவரும்  'ஐ' திரைப்படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இது குறித்து 'ஐ' படக்குழுவினர் கூறுகையில் படத்தை கோடை விடுமுறைக்குள் திரையிட

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:29 AM
பகிர்:

  ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுவரும்  'ஐ' திரைப்படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இது குறித்து 'ஐ' படக்குழுவினர் கூறுகையில் படத்தை கோடை விடுமுறைக்குள் திரையிட திட்டமிட்டுள்ளோம் படத்திற்காக போஸ்ட் புரடக்டசன் வேலைகள் 24 மணி நேரமும் நடந்துவருகிறது 

இதனால் படப்பிடிப்பை மார்ச் மாதத்திற்குள் முடிக்க முடிவு செய்துள்ளதாக கூறினார். ,மேலும படத்தின் முதல் பாதியை விக்ரம் டப்பிங் செய்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் விக்ரம் வெவ்வேறு கெட்டப்பில் நடித்துள்ளதால் இரண்டாவது பாதியை குரல் வித்தியாசத்துடன் அடுத்த மாதம் டப் செய்வார் என்றும் கூறப்படுகிறது. எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.