முகப்பு
சினிமா

குடிநீர் பிரச்சனையை  வைத்து படமெடுக்கும் மதயானைக்கூட்டம் பட இயக்குநர்?

மதயானை கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் தனது அடுத்த படத்தில்  குடிநீர் பிரச்சனையால் அன்றாடம் நடக்கும் பிரச்சனையை மையமாக வைத்து படமெடுக்கவுள்ளதாக

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:30 AM
பகிர்:

மதயானை கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் தனது அடுத்த படத்தில்  குடிநீர் பிரச்சனையால் அன்றாடம் நடக்கும் பிரச்சனையை மையமாக வைத்து படமெடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி  விக்ரம் பிரபு உள்ளிட்ட மூவரில் ஒருவர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.