உங்கள் குரலை யுவன் ஷங்கர் ராஜா தேர்வு செய்யவேண்டுமா?
சிறப்பாகப் பாடியவரின் வீடியோவைத் தன் யூடியூப் சேனலில் வெளியிடுவார்.
உங்கள் குரலை யுவன் ஷங்கர் ராஜா தேர்வு செய்யவேண்டுமா?
யட்சன் படத்தில் இடம்பெற்றுள்ள கொஞ்சம் கொஞ்சலை பாடலை உங்கள் குரலில் பாடி அதை வீடியோவாகப் பதிவு செய்து, reach@u1records.in என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். இந்த மின்னஞ்சலுக்கு வரும் குரல்களை நேரடியாக யுவன் சங்கர் ராஜா தேர்வு செய்வார். பிறகு அவர் சிறப்பாகப் பாடியவரின் வீடியோவைத் தன் யூடியூப் சேனலில் வெளியிடுவார்.
இத்தகவலை யுவன் ஷங்கர் ராஜா கூறியுள்ளார். அதன் வீடியோ:
Advertisement
</p><p> </p><p> </p>