நாகர்ஜுனா, கார்த்தி, தமன்னா ஆகியோர் நடிக்கும் படத்தில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கேப்ரியலா டெமிடிரியாடஸும் நடிக்கிறார்.
தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நாகர்ஜுனாவின் ஜோடியாக நடிக்கிறார் கேப்ரியலா. வம்சி இயக்கும் இந்தப் படம்,The Intouchables என்கிற பிரெஞ்சு படத்தின் ரீமேக் இது.
கேப்ரியலா, இதற்கு முன்பு சோனாலி கேபிள் என்கிற ஹிந்திப் படத்தில் நடித்துள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஏமி ஜாக்ஸன் இப்போது தமிழில் பிரபல நடிகையாகியுள்ளார். அதேபோல கேப்ரியலாவும் புகழ்பெறுவாரா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.