சினிமா

சாந்தனு - கீர்த்தி ஜோடிக்கு விருந்து அளித்த விஜய்! (படங்கள்)

நான் சந்தித்ததில் இனிமையான ஜோடி. புதிய அண்ணன், அக்கா கிடைத்துள்ளார்கள்

எழில்

திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜின் மகன், நடிகர் சாந்தனு - பிரபல நடன இயக்குநர் ஜெயந்தி - விஜயகுமார் தம்பதியரின் மகள் கீர்த்தி ஆகியோரின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது.

இந்த ஜோடிக்கு நடிகர் விஜய் விருந்து அளித்துள்ளார்கள். இதுபற்றி சாந்தனு தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:

என் வாழ்வின் சிறந்தநாள். விஜய் மற்றும் சங்கீதா அக்கா, எங்களுக்கு டின்னர் அளித்ததற்கு நன்றி. நான் சந்தித்ததில் இனிமையான ஜோடி. புதிய அண்ணன், அக்கா கிடைத்துள்ளார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT