சினிமா

ஃபேஸ்புக், ட்விட்டரில் கொண்டாடப்படும் பாபநாசம்!

கமல் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய பாபநாசம் படம் முதல் நாளில் இருந்து சிறப்பான பாராட்டுகளைப்

சநகன்

கமல் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய பாபநாசம் படம் முதல் நாளில் இருந்து சிறப்பான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மலையாளப் படம் அளவுக்கு இருக்குமா என்கிற கேள்வி படவெளியீட்டுக்கு முன்பு இருந்தது. ஆனால், த்ரிஷ்யம் படத்துக்கு எந்தக் குறைவும் இல்லாமல் உள்ளது என்று ரசிகர்கள் பாராட்டும் அளவுக்கு மகத்தான வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஃபேஸ்புக், ட்விட்டரில் இந்தப் படத்துக்குத் தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சினிமா பிரபலங்கள், விமரிசகர்கள், ரசிகர்கள் என அனைத்துத் தரப்பும் ஏற்றுக்கொண்ட படமாக உள்ளது. ட்விட்டரில் இந்தப் படத்துக்குக் கிடைத்த சிறப்பான விமரிசனங்களின் தொகுப்பு:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT