சினிமா

கர்நாடகாவில், காக்கா முட்டை படத்துக்கு வரிச்சலுகை!

வேற்று மொழிப் படம் ஒன்றுக்கு முதல்முறையாக இந்தச் சலுகை கிடைத்திருப்பது பெருமைக்குரிய...

எழில்

காக்கா முட்டை படத்துக்கு கர்நாடக அரசு முழுமையான வரிச்சலுகை அளித்துள்ளது. கர்நாடகாவில் வேற்று மொழிப் படம் ஒன்றுக்கு முதல்முறையாக இந்தச் சலுகை கிடைத்திருப்பது பெருமைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. 

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரது கூட்டுத் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான 'காக்கா முட்டை' ரசிகர்களின் பாராட்டில் நனைவதோடு, அமோக வசூலையும் பெற்றுள்ளது. இந்தப் படம் கர்நாடகாவிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வரிவிலக்கு அளித்துள்ளது கர்நாடக அரசு. தரமான படம் மற்றும் தேசிய விருதுகள் வாங்கியது போன்ற காரணங்களால் இந்தச் சலுகை வழங்கியிருப்பதாகத் தெரிகிறது.

காக்கா முட்டை கேரளாவில் ஜூன் 26-ம் தேதி வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT