சினிமா

காக்கா முட்டை படத்தின் மீது வழக்கு: தனுஷ், இயக்குநர் மணிகண்டன் நேரில் ஆஜராக உத்தரவு

காக்கா முட்டை படத்தில் வழக்கறிஞர்களை அவதூறாகப் பேசியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

எழில்

காக்கா முட்டை படத்தில் வழக்கறிஞர்களை அவதூறாகப் பேசியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

காக்கா முட்டை படத்தில், வழக்கறிஞர் தொழிலை இழிவுப்படுத்தும் விதமாக வசனங்கள் இடம்பெற்றுள்ளதால் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் மணிவண்ணன், சென்னை எழும்பூர் பெருநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

இம்மனுவை விசாரித்த நீதிபதி முருகன், காக்கா முட்டை திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான தனுஷ்-வெற்றிமாறன், இயக்குநர் மணிகண்டன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் ஆகஸ்ட் 6-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT