சென்சார் ஆனது ரஜினிமுருகன்! ரிலீஸுக்குத் தயார்!
செப்டம்பர் 17 அன்று ரிலீஸ் ஆகிறது ரஜினிமுருகன்.
சிவகார்த்திகேயன், கீர்த்தி, சூரி நடிப்பில் பொன்ராம் இயக்கியுள்ள படம் - ரஜினிமுருகன். இந்தப் படம் எவ்வித வெட்டும் இல்லாமல் தணிக்கை செய்யப்பட்டு யூ சான்றிதழ் பெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து செப்டம்பர் 17 அன்று ரிலீஸ் ஆகிறது ரஜினிமுருகன்.