நடிகர் சங்கத் தேர்தல்: தேதி அறிவிப்பு
தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஈ.பத்மநாபன் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் அக்டோபர் 18-ம் தேதி நடைபெற உள்ளது.
தேர்தல் ஆணையரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான பத்மநாபன் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
தேர்தலில் சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் நிர்வாகிகள் பதவிகளுக்குப் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement