சினிமா

தனி ஒருவன்: பிரமிப்பூட்டும் முதல் 10 நாள் வசூல்!

ஜெயம் ரவி படங்களில் அதிக வசூலைப் பெற்ற படம் என்கிற சாதனையைச் செய்துள்ளது

எழில்

ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவான தனி ஒருவன் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

ஜெயம் ரவி படங்களில் அதிக வசூலைப் பெற்ற படம் என்கிற சாதனையைச் செய்துள்ளது தனி ஒருவன். முதல் 10 நாள்களில் இந்தப் படம் 51 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளது. ஓபனிங் வீக்எண்ட் எனப்படும் முதல் மூன்று நாள்களில் மட்டும் ரூ. 13 கோடி வசூலித்தபோதே படத்தின் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.

தனி ஒருவன் படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் டிவி பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

SCROLL FOR NEXT