பூஸான் திரைப்பட விழாவுக்குத் தேர்வாகியுள்ள 'ரேடியோ பெட்டி' தமிழ்ப் படத்தின் டிரெய்லர்!
சரியாகக் காது கேட்காத ஒரு முதியவர் பழைய வானொலியை சத்தமாக வைத்துக் கேட்கிறார்.
பூஸான் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ள தமிழ்ப் படம் 'ரேடியோ பெட்டி.' ஹரி விஸ்வநாத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
வானொலி கேட்கும் பழக்கம்கொண்ட முதியவரைப் பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. சரியாகக் காது கேட்காத ஒரு முதியவர் பழைய வானொலியை சத்தமாக வைத்துக் கேட்கிறார். அதனால் வீட்டில் ஏற்படும் பிரச்சனைகள்தான் இந்தப் படத்தின் கதை. தென் கொரியாவின் பிரபலமான பூசான் திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் டிரெய்லர்:
Advertisement
</p>